Koha home

Welcome to Online Catalogue of Vaddakachchi Public Library

வட்டக்கச்சி பொது நூலகத்தின் இணைய நூற்பட்டியல்

Vaddakachchi Public  Library

வட்டக்கச்சி பொதுநூலகம் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நூலகத்தின் அங்கத்தவர் எண்ணிக்கை 568 ஆகும். நூலகத்தின் நூல்களின் மொத்த எண்ணிக்கை 5558 ஆகும். நூலகத்தின் நாவல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் சிறுவர் நூல்கள், ஆங்கில சிங்கள நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் , பிரித்தானிய தகவல் களஞ்சியங்கள், அகராதிகள், ஆண்டு நூல்கள், உலகவரைபடம், தரம் 1 தொடக்கம் கஇபொஇத (உ.த) பயிற்சி நூல்கள், வினாவிடைகள், தமிழ் இலக்கிய நூல்கள், வரலாற்று நூல்கள் மற்றும் எமது பிரதேசம் சார்ந்த புணைகதை நூல்கள், ஆக்கங்கள் ஆகியன காணப்படுவதுடன் சிறுவர் பகுதி, இரவல் வழங்கும் பகுதி, உடனுதவும் பகுதி, உசாத்துணைப்பகுதி, சஞ்சிகை பகுதி மற்றும் பத்திரிகை பகுதி ஆகியன காணப்படுகின்றன. இவ்வாறான வாசகர் சேவைகளுடன் வட்டக்கச்சி நூலகம் இயங்கி வருகின்றது.

2021 ஆம் ஆண்டில், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) நிறுவனத்தால் இப் பொது நூலகத்தில் "டிஜிட்டல் நூலக திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு மேம்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட நூலக தன்னியமாக்கல் அமைப்பை வழங்குவதன் மூலமும், நவீன உள்கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலமும், நாட்டில் நூலக அமைப்பின் தரம் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதற்கு இது அவசியமாகின்றது. தற்போது நூலகம் பொதுமக்களுக்கு டிஜிட்டல் நூலக சேவைகளை வழங்குவதற்கு நவீன இலத்திரனியல் சாதனங்களுடன் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பொது அணுகல் பட்டியலாக்கம் (OPAC) மூலம் பயனர்கள் தேவையான புத்தகங்களை இலகுவாக தேடலாம், கண்டுபிடிக்கலாம், அதன் இருப்பிடத்தை அறியலாம் மற்றும் வைத்திருக்கலாம்.

Vaddakachchi Public  Library

Vaddakkachci Public library was started in 1985. There are 568 Members. There are Variety of Noveles, Magazines, Newspapers , English language books, Sinhala language books, Tamil litreture books, Encylopedia, Dictionaries, Year Books, Atlas, and Grade 1 to Advanced level Text and Exercise books. Lending , Reference, Children and News Paper sections are here.

In 2021, The Digital Libraries Project was implemented at this public library by the Information Communication Technology Agency of Sri Lanka (ICTA) in collaboration with National Library and Documentation Services Board by providing an advanced and updated library automation system and introduced modern infrastructure which is in demand to improve the quality and efficiency of the library system in the country. Presently the library is fully equipped with modern electronic devices to provide digital library services to the public. Users can easily search, find, locate and hold required books through this Online Public Access Catalogue.

 
Copyright © 2022 Vaddakachchi Public Library, All rights reserved.
Installed & Customized by: ICTA ( Digital Libraries Project)

Powered by Koha